பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற மர்மநபர்களை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொசவபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்-ஜெசிந்தா தம்பதியினர். ஜெசிந்தா நேற்று காலை வீட்டிலிருந்து நடந்து கொண்டிருக்கும் போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஜெசிந்தா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் கொள்ளையாளிகளை பிடிப்பதற்காக காவல்துறையினர் ரோந்து […]
