பழங்குடியின மக்கள் சீர்வரிசை பொருட்களை படைத்து பாரம்பரிய நடனம் ஆடி சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து குறவர் இன மக்கள் மற்றும் வன வேங்கைகள் கட்சியினர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சீர்வரிசை பொருட்களை படைத்து சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். முன்னதாக பேருந்து நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், […]
