அடையாளம் தெரியாத மர்ம விலங்குகள் ஆடுகளை கடித்து உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சுரேஷ்குமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். சுரேஷ்குமார் தனது வீட்டில் 9 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இவர் இரவு தூங்க செல்வதற்கு முன்பு வீட்டு வாசலில் செம்மறிஆடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று உள்ளார்.இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் பயத்தில் மிகவும் சத்தமாக கத்தியுள்ளன. இதனையடுத்து ஆடுகளின் சத்தம் கேட்டு சுரேஷ்குமார் வெளியில் வந்து பார்த்தபோது […]
