Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட்டால் மக்கள் பார்த்து கொள்வார்கள்’ – ஜி.கே.வாசன்

சென்னை மேயர் பதவிக்கு உதய நிதி போட்டியிட்டால் மக்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார். திருச்சியில் நடந்த கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். இதன் பின்னராவது எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். சென்னை ஐஐடியில் மாணவி மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எந்த பதவியில் […]

Categories
அரசியல்

“தமாகா_வுக்கு ஆட்டோ சின்னம்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….. !!

தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமாகா_விற்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , புதிய தமிழகம் , தேமுதிக , புதிய நீதி கட்சி மற்றும்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அக்கட்சியின் வேட்பாளராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தஞ்சையில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் […]

Categories
அரசியல்

கேட்டது , கிடைத்தது …… கொண்டாடும் த.மா.க கட்சியினர்….சாதிப்பரா G.K வாசன்…!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி-க்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக N.R […]

Categories
அரசியல்

முதல்வர் மற்றும் விஜயகாந்தை சந்தித்த G.K வாசன்….!!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜயகாந்த சந்தித்துப் பேசினார் .   சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் தங்கமணி , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மாற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஜிகே வாசனை வரவேற்றனர் . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜி கே வாசன் இடையேயான சந்திப்பு அரை மணி நேரம் […]

Categories

Tech |