Categories
அரசியல்

தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தடை…… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி , தேர்தல் வியூகம் என தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர் . தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தஞ்சையில் போட்டியிடும்  தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி இந்த ஒரு […]

Categories
அரசியல்

காங்கிரஸ் மற்றும் திமுகவினர் அதிமுக கூட்டணி பற்றி அவதூறாக பேசி வருகின்றனர் GK வாசன் குற்றச்சாட்டு

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனதே தற்பொழுது வெற்றி கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது இந்த வெற்றிக் கூட்டணியை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி கே வாசன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானது அதிமுகவுடன் கூட்டணியில் தற்போது இணைந்துள்ளது மேலும் இந்த கூட்டணியானது […]

Categories

Tech |