காதல் விவகாரத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த இளம்பெண்ணிடம் பேசுவதை முனிராஜ் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண் இதுகுறித்து முனிராஜிடம் கேட்டபோது அவர் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டியுள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த அந்த இளம்பெண் தனது […]
