மன உளைச்சலில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கத்தில் பவானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை பேராசிரியர் நகரில் இருக்கும் தனது சித்தி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் பவானி அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் படிக்காமல் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறாயே என்று கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
