தனியார் காப்பகத்தில் இருந்து சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் உள்ளார். இதில் சௌந்தர்யா குளித்தலையில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நிறுவனத்தின் காப்பகத்தில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற சௌந்தர்யா வெகு நேரமாகியும் காப்பகத்திற்கு திரும்ப வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் காவல் நிலையத்தில் […]
