Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணத்திற்கு முன்னால் இப்படி ஆகிருச்சே…. நஷ்ட ஈடு கேட்ட மணமகன் வீட்டார்…. சென்னையில் பரபரப்பு…!!

மணப்பெண் காணாமல் போனதால் பெண் வீட்டார் நஷ்ட ஈடு தர வேண்டும் என மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு, மதுராந்தகம் பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணுடன் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணமானது நசரத்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நடத்தப்படுவதாக இருவீட்டாரும் அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை அடுத்து திருமணத்திற்கு […]

Categories

Tech |