உடல் கருகி இறந்த பள்ளி மாணவியின் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் 50 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பிரித்திகா கடந்த மாதம் 15-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உடல் கருகி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியின் இறப்பில் எந்த விவரமும் வெளிவரவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி […]
