கோவையில் சிறுமியை கடத்தி கொன்ற வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டு மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது என்று சொல்ல வேண்டும். ஜவுளி கடை அதிபரின் 11 வயது மகள் முஸ்கான்னும் , எட்டு வயது மகன் ரித்திக்_கும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதில் 11 வயது சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.இவர்களின் உடல் பொள்ளாச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது.இருந்த கொலை வழக்கில் வாடகை கார் ஓட்டுனர் மோகன்ராஜ் […]
