இந்தோனேசியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்கு அங்கு இரவு நேரத்தில் மனிதர்களுக்கு பேய் வேடமிட்டு நூதன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை கொன்று குவித்து உலகையே உலுக்கி வருகிறது.. இந்த வைரசை எப்படியாவது அழிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால் இதனை அழிக்க இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆகவே தனிமைப்படுத்தல் மற்றும் […]
