தைராய்டு மற்றும் தைராய்டினால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க எளிமையான மருத்துவ குறிப்பு இந்தத் தொகுப்பில் காண்போம். சீத்தாப்பழ இலைகளை நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் வைத்து அதில் சுத்தம் செய்த இலைகளை போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஒரு கப் தண்ணீராக வற்றும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் மூடி வைத்து விடவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் […]
