ஜெர்மனியில் சஃபாரி பூங்காவில் விலங்கு பராமரிப்பாளர் வந்த காரின் மீது காண்டாமிருகம் ஓன்று கோபத்துடன் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது ஜெர்மனிய மாநிலமான லோயர் சாக்சனியில் (Lower Saxony ) உள்ள நகராட்சியான ஹோடன்ஹேகனில் உள்ள செரெங்கேட்டி (Serengeti ) சஃபாரி பூங்காவில் விலங்கு பராமரிப்பாளர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த காரின் மீது கோபத்துடன் 30 வயதான குசினி (kusini) என்ற காண்டாமிருக காளை, தனது கொம்புகளை வைத்து மூன்று முறை புரட்டி போட்டது. மிருகத்தனமான தாக்குதலில் வாகனம் கடுமையாக சேதமடைந்தது. இந்த […]
