ஜெர்மன் மருத்துவமனைகளில் நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்க இடம் இல்லாமல் போகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஜெர்மன் மருத்துவமனைகளில் 10 சதவீதம் படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் காலியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைப் பற்றி மருத்துவர்கள் குழுவின் தலைவர் கூறியதாவது “இந்த நேரத்தில் 3 வாரங்கள் பொது முடக்கம் அறிவித்தால் மட்டுமே கொரோனா தொற்று புதிதாக உருவாவதில் இருந்து நாம் தப்பிக்க முடியும். மேலும் தடுப்பூசி போட நேரமும் கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அதாவது […]
