Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்காவில் மறு வாக்கு எண்ணிக்கை…. சற்று முன் வந்த அறிவிப்பு… மகிழ்ச்சியில் டிரம்ப் …!!

ஜோ பைடன் முன்னிலை பெற்று வந்த ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து இழுபறி இருந்து கொண்டே இருக்கின்றது. தற்போதைய அதிபர் டொனால்டு தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளார். அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்தல் சேவை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் தருவாயில் உள்ளார். இன்னும் 6 வாக்குகள் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீ… “நோ டென்ஷன்”… குடும்பத்தை காப்பாற்றிய 5 வயது சிறுவன்..!!

அமெரிக்காவில் நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீயிலிருந்து தனது குடும்பத்தை 5 வயது சிறுவன் காப்பாற்றி சம்பவம் அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.   அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆம், நள்ளிரவில் ஒரு குடும்பம் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அனைவருமே கண்மூடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாலும், அதில்  5 வயது சிறுவன் நோவா மட்டும்  திடீரென விழித்து தீ பற்றி எரிவதை பார்த்துவிட்டான். […]

Categories
உலக செய்திகள்

மரபணு மாற்றம் “வெள்ளை நிறமிப் பல்லி” விஞ்ஞானிகள் சாதனை..!!

உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட “வெள்ளை நிறமிப் பல்லியை (White pigment lizard)  உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.  ஜார்ஜியா நாட்டின்  பல்கலைக்கழகத்தைச் நேர்ந்த மரபணுவியல் துறை விஞ்ஞானிகள் CRISPR என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கரீபியன் தீவுகளில் அதிகமாக காணப்படும் குறிப்பிட்ட வகை பல்லியின் முட்டையின் மேல் படிந்திருக்கும் சவ்வுகளைத் தனியாக பிரித்தனர். பின்னர் அதிலுள்ள டிஎன்ஏ (DNA) மூலமாக  புதிய உயிரினத்தை உருவாக்க சோதனைகளை நடத்தி வந்தனர். இந்தச் சோதனைகளின் விளைவாக “அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமி” கொண்ட புதிய […]

Categories
உலக செய்திகள்

“200 டன் எடையுள்ள படகு” இடது கை நடு விரலால் இழுத்த பலசாலி..!!

ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி என்பவர் 200 டன் எடை கொண்ட படகை தனது இடது கை நடு விரலால் இழுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.    ஜார்ஜிய வலிமைமிக்க வீரரும் பளுதூக்குபவருமான ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி ரோஸ்டோமாஷ்விலி என்பவர் பட்டுமி (BATUMI) நகரில் கரைக்கு 5 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த டமாரா 2 என்ற 200 டன் எடை கொண்ட  படகினை தனது இடது கை நடுத்தர விரலால் இழுத்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அவர் தரையில் இரும்பு ஏணியை வைத்து அதன் […]

Categories

Tech |