Categories
தேசிய செய்திகள்

“3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… கேரள பாதிரியார் மீது போக்ஸோவில் வழக்கு..!!

கேரள பாதிரியார் ஒருவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கோட்டயில் கோவிலகம்  என்ற பகுதியில் ஹோலி கிராஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் அருகில் 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  ஒரு பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும்  9 வயதுள்ள மூன்று சிறுமிகள் தேவாலயத்தின் பாதிரியார் ஜார்ஜ் படயட்டி (வயது 68) என்பவரிடம் ஆசிர்வாதம் […]

Categories

Tech |