Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

குடிபோதையில் கார் ஓட்டிய பிரபல ஹாலிவுட் நடிகரின் மைத்துனிக்கு சிறை …!!

குடிபோதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மைத்துனிக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனை தண்டனை. த்ரீ கிங்ஸ், ஓசன்ஸ் லெவன், ஸ்பை கிட்ஸ், தி அமெரிக்கான், கிராவிட்டி உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஜார்ஜ் க்ளூனி. ஹாலிவுட் படங்களில் ஆக்ஷன் நடிகர்கள் பலர் இருந்தாலும் ஸ்டைலிஷ் ஆன நடிகர்கள் என்று ஒரு சிலரையே குறிப்பிட முடியும். அந்த வரிசையில் டாம் க்ரூஸிற்கு அடுத்த இடத்தில் ஜார்ஜ் க்ளூனியே உள்ளார்.இவர் தனது கேஷுவலான […]

Categories

Tech |