சிறியவர் முதல் பெரியவர் வரை பால் பருகுவோம். அதில் உள்ள நன்மைகள் மற்றும் வகைகள் பற்றியும் அறிவோம். தேங்காய்ப்பால்: சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துவிடும். கூந்தலின் அடர்த்தியையும், வளர்ச்சியையும் அதிகரிக்கும். வறண்ட சருமத்தை பளபளப்பாக்கும். இதில் உள்ள லாரிக் அமிலம் வயிற்றுப்போக்கை தடுக்கும். கல்லீரலை பாதுகாத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். தேங்காய் பாலில் வைட்டமின், தாது உப்புக்கள் உள்ளது. இதில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால் அளவோடு சாப்பிடுவது நல்லது. முக்கியமாக 50 வயது […]
