மிதுனம் ராசி நேயர்களே : இன்று வீட்டில் உள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். தாயின் உடல் நிலையில் கவனம் இருக்கட்டும். சிலருக்கு பணமுடை மற்றும் பண இழப்புகள் ஏற்படக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களை நீங்கள் உடனடி செய்ய வேண்டாம். அதாவது தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று மற்றவருடன் சின்னதாக பகை ஏற்படக்கூடும். பேசும்போது பார்த்துப் பேசுங்கள். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் ஓரளவு […]
