மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். அதிகச் செலவில் முடியும் என நினைத்த காரியம், குறைவான செலவால் நல்லப்படியாக முடியும். விரதம் வழிபாடுகளில் அதிகம் நம்பிக்கை வைப்பீர்கள். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நல்ல பலனையும் பெறுவீர்கள். நண்பர்களால் தொந்தரவுகள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். ரொம்ப கவனமாகவே செயல்படுங்கள். இன்று மாணவர்களுக்கு […]
