மேஷம் ராசி அன்பர்களே, இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாகவே இருக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை கொடுக்கும். சிந்தனை வளம் பெருகும். நீங்கள் பார்க்க நினைத்த நபர் ஒருவர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். சாமர்த்தியமான உங்களுடைய செயல்களை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கௌரவம் உயரும். மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை […]
