பொருளியல் வல்லுநரான கீதா கோபிநாத் International Monetary Fundன் தலைமை பதவியிலிருந்து விலக உள்ளார். International Monetary Fund அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் என்பவர் பதவியேற்றார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் பிறந்த இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வு மற்றும் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருக்கும் மூன்றாவது பெண் என்ற பெருமையையும் தட்டிச் […]
