2020-21 ஆம் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கினால், இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டதாக சமீபத்தில் மத்திய அரசு சார்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டது என காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக […]
