ரஷ்ய நாட்டின் எரிவாயு நிறுவனம் ஜெர்மன் நாட்டிற்கு அளித்த எரிவாயு விநியோகத்தை நிறுத்தியிருந்த நிலையில் மீண்டும் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் Gazprom என்ற எரிவாயு நிறுவனமானது, பத்து நாட்கள் கழித்து ஜெர்மன் நாட்டிற்கு Nord Stream 1 என்ற திட்டத்தின் படி மீண்டும் எரிவாயுவை விநியோகம் செய்ய தொடங்கி இருக்கிறது. அதாவது, ரஷ்ய நாட்டின் எரிவாயு நிறுவனம் கடந்த 11ஆம் தேதி அன்று ஜெர்மன் நாட்டிற்கு விநியோகித்து வந்து எரிவாயுவை திடீரென்று நிறுத்திக் கொண்டது. […]
