Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டென சரிந்த பிரம்மாண்ட கேட்… அடியில் சிக்கி பறிபோன உயிர்கள்… சென்னையில் பரபரப்பு…!!

தொழிற்சாலையின் கேட் சரிந்து விழுந்து இன்ஜினீயர் மற்றும் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் நற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நற்குணம் மாலை நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து நற்குணம் 15 அடி உயரமும், 20 அடி நீளமும் உடைய நுழைவுவாயில் கேட்டை மூடுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காவல் அதிகாரி இலக்குமணன் […]

Categories

Tech |