மனைவியை மிரட்டுவதற்காக கணவர் சிலிண்டரை வெடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தாமோதரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு தாமோதரன் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டதால் கோபத்தில் அமுதா அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அமுதாவை தொடர்பு கொண்ட தாமோதரன் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் […]
