உங்கள் கேஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு இணைக்க வில்லை என்றால் உங்கள் மானியத்தொகை உங்கள் வங்கி கணக்கில் வராது. அதனால் உடனே உங்கள் ஆதார் எண்ணை எரிவாயு இணைப்புடன் இணைக்க வேண்டும். அதனை நீங்கள் வீட்டிலிருந்தே செய்து முடிக்க முடியும். அதன்படி உங்கள் எரிவாயு நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலமாகவும், IVRS மூலமாகவும் இதனை செய்து முடிக்கலாம். அதில் குறிப்பாக எஸ்எம்எஸ் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு ஆகியவற்றில் அழைப்பை இணைப்பது மிகவும் எளிது. SMS […]
