இரவு படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும், இதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்… 1. இரத்த உறைதலை தடுக்க தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலில் இரத்த உறைதல் ஏற்பட்டு ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 2.சளி மற்றும் இருமல் தடுக்க இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். 3.வாயு தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும். […]
