குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் இருக்கும் அமராவதி ஆற்றுப் பாலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆற்று பாலத்தின் அருகில் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை குவித்து வைத்துள்ளனர். எனவே மடத்துக்குளம் பகுதியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆற்று பாலம் பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு […]
