பல்லியா மாவட்டத்தின் ராஸ்டா பகுதியில் நேற்று முன்தினம் சிறுமி 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் ராஸ்டா என்ற பகுதியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5), சிறுமி 4 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.. இந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் சஞ்சய் யாதவ் கூறும்போது, “நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 05) மாலை 17 வயது சிறுமி, தன்னுடைய தாய்வழி பாட்டியைப் பார்ப்பதற்கு மாவ்வில் […]
