Categories
தேசிய செய்திகள்

மைசூர் மாணவி வன்கொடுமை… “தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது”… போலீசார் அதிரடி..!!

மைசூரில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் 20 வயது மாணவி எம்.பி.ஏ படித்து வந்தார்.. அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை அவர் காதல் செய்து வந்தார். அந்த மாணவியும், காதலனும் கடந்த 24ஆம்  மாலை 5:30 மணி அளவில் ஒரு காரில் சாமுண்டி மலை அடிவாரத்தில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் […]

Categories
தேசிய செய்திகள்

பைக்கில் வந்தபோது… வழிமறித்து பெண்ணை இழுத்துச்சென்ற கும்பல்… பின்னர் அரங்கேறிய கொடூரம்..!!

 பிர்பம் மாவட்டத்தில் 5 பேர் சேர்ந்து பழங்குடியின பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டம் போர்பந்த் என்ற பகுதியில் இருக்கும் பழுங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அந்த பெண்ணின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்து விட்ட நிலையில் அவர் தற்போது தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.. இந்தநிலையில், கடந்த 18ஆம் தேதி மாலை […]

Categories

Tech |