ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி சென்று விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நசரத்பேட்டை மற்றும் கோயம்பேடு போன்ற பகுதிகளில் செல்போன் செயலி மூலம் வாடகை காரை பதிவு செய்கின்றனர். அதன்பின் மர்ம கும்பல் ஒன்று கார் ஓட்டுனரின் கவனத்தை திசை திருப்பி காரை கடத்தி செல்வதாக புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் அம்பத்தூர் துணை கமிஷனரின் உத்தரவின்படி கார் கடத்தும் கும்பலை தேடி வந்துள்ளனர். இதனை […]
