Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் கும்பல்…. பதுங்கியிருந்தது எதற்கு…. சுற்றிவளைத்த காவல்துறை….!!

பயங்கரவாத ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை காவல்துறையினர் கூடல் நகர் அருகே அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள கூடல் நகர் பகுதியை சேர்ந்த அசோக் நகர் தெருவில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் இருந்தது என காவல்துறை உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அங்கிருந்த கரிசல் குலத்தை சார்ந்த பாரதி, தர்மராஜ், ஆணையூர் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் கொடூரம் ”செக்ஸ் தொல்லை” தடுத்ததால் ஆசிட் வீச்சு…!!

பீகாரில் பாலியல் தொல்லையை தடுத்த உறவினர்கள் மீது ஒரு கொடூர கும்பல் ஆசிட் வீசி தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம்  வைசாலி மாவட்டத்தில் உள்ள தவுத்நகரில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் கும்பல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது. இதனையறிந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கும்பலை தட்டிக்கேட்டு தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் , மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்  காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள்  பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கத்தரிகோலின் உதவியில் பைக் திருட்டு” 4 பேர் கைது…16 பைக் பறிமுதல்!!..

 அயனாவரத்தில்  கத்தரிகோலின் உதவியுடன் இருசக்கர வாகனங்களின் பூட்டை திறந்து திருடிய 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரம்  அடுத்த  நியூ ஆவடி சாலையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்திவரும் சண்முகம் என்பவர்  2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக கணேஷ் குமார், செல்லையா  ஆகிய  இருவரிடம் விசாரணை நடத்தி  அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகன பதிவு எண்னை  ஆய்வு செய்ததில் அது போலி எண்  என்பது தெரிய […]

Categories

Tech |