சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று 6 இடங்களில் கரைத்துக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேற்று சென்னை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் விநாயகர் சிலைகளுக்கான வழிபாடுகள் முடிந்த பிறகு வருகின்ற 5_ஆம் தேதி , 7_ஆம் தேதி , 8_ஆம் தேதி என 3 தினங்களில் விநாயகர் சிலைகளின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும்.விநாயகர் சிலைகளை […]
