அமெரிக்காவில் காந்தி சிலை சேதபடுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கல சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தியுள்ளனர். காந்தி சிலையின் முகம் மற்றும் கணுக்கால் பகுதிகளில் உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த சிலை உடைப்பு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைக்கு […]
