“நோ பால்” மூலம் வெற்றி பெற்றதற்கு மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா கவலையை தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. ஆனால் “நோ பால்” மூலமாக வெற்றி பெற்றது பின்னர் தான் தெரியவந்தது..இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை குறிப்பிட்டு RCB ரசிகர்கள் சமூக […]
