புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதல் அமைச்சர் நாராயணசாமி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது “கடந்த 35 ஆண்டுகளாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து போராடி வருகின்றனர். எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதே தங்களது கருத்து என்றும், ஆனால் கட்சித் தலைமை என்ன முடிவு சொல்கிறதோ அதுவே செயல்படுத்தப்படும் என்றும் அவர் […]
