மிதுனம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பயணம் செல்லும் பொழுது மட்டும் ரொம்ப கவனமாக செல்லுங்கள். யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் செய்ய வேண்டாம். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் இன்று ஆதாயம் அடைய கூடும். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நீங்கள் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு நல்ல மதிப்பு கிடைக்கும். இன்று அடுத்தவர்களுடைய விவகாரங்களை மட்டும் வீணாக தலையிட […]
