அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கொலை வழக்கு அதிரடி திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த Gabby Petito (22) மற்றும் ப்ளோரிடாவை சேர்ந்த Brian Laundrie (23) ஆகிய காதல் தம்பதியர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி வேனில் நீண்ட சுற்றுலா புறப்பட்டனர். குறிப்பாக கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி இவர்கள் இடையே சண்டை ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தன் காதலியின்றி […]
