பிரிட்டனில் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களை புகைப்படம் எடுக்கும்போது மகாராணியார் தன் குறும்பு தனத்தால் சிரிக்க வைத்துள்ளார். பிரிட்டனில், ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பல நாடு தலைவர்கள் வந்த போது புகைப்படம் எடுப்பதற்கு அனைவரும் தயாராக அமர்ந்திருந்துள்ளார்கள். அப்போது புகைப்படம் எடுக்க போகும் சமயத்தில் பிரிட்டன் மகாராணி, நாங்கள் அனைவரும் சந்தோசமாக இருப்பது போன்று போஸ் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளார். இதனால் அங்கிருந்து தலைவர்கள் போஸ் கொடுக்காமல் சிரித்துள்ளனர். பிரிட்டன் பிரதமரான […]
