உக்ரைன் மீதான தாக்குதலை புதின் தொடருவதால், நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 176 நாளாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் மீதான கொடூரமான தாக்குதலை புதின் ராணுவம் தொடர்ந்து வருவதால் இந்தோனேசியா தலைநகரம் பாலியில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள […]
