கன்னி ராசி அன்பர்களே, இன்று இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைப்பட்டுவந்த காரியங்கள் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சு ஆதாயம் உண்டாகும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாகவே தான் இருக்கும். மாணவர்கள் […]
