பிரான்ஸில் 2,000 யூரோவிற்கு குறைவாக வருமானம் பெரும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 100 யூரோ வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கார் அல்லது இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் உட்பட சுமார் 34 மில்லியன் பிரெஞ்சு மக்களுக்கு பணவீக்க உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் மாத இறுதியில் இருந்து வணிக ஊழியர்களுக்கு முதலில் பணம் வழங்கப்படும். அதன் பின்பு அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு கொடுக்கப்படும் என்று […]
