வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து செல்போன் கடைக்காரரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷின் கடைக்கு சென்ற அதே பகுதியில் வசிக்கும் யுவராஜ் என்ற வாலிபர் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த செல்போனில் இருந்த பழுதை சரியாக பார்க்கவில்லை என்று யுவராஜ் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது […]
