நண்பரை அடித்து கொலை செய்துவிட்டு கீழே விழுந்ததாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தனியார் சாக்கு தயாரிக்கும் நிறுவனத்தில் கணேசன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் அவரது நண்பரான கார்த்திக் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் பிரியாணி வாங்கி வருமாறு கணேசனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கணேசன் வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்டு விட்டு அது சரி இல்லை என்று கூறி கார்த்திக் அவரது முகத்தில் […]
