காட்டு பன்றி என நினைத்து துப்பாக்கியால் நண்பரை சுட்டு, அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டமஞ்சு வன்னியபுரம் கிராமத்தில் பசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கமஞ்சு கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரு நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் இருவரும் காட்டுபன்றிகளை வெவ்வேறு திசைகளில் கண்காணித்தபடி சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஏதோ […]
