இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக பிரபல கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ரயிலில் பயணியர் வருகையை அதிகரிப்பதற்காக இந்தியா முழுவதும் கூகுள் நிறுவன உதவியுடன் ரயில் நிலையங்களில் இணையதள வசதிக்காக இலவச வை – பை வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வசதியை 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி ‘இ – மெயில்’ பார்க்கலாம், ரயில் போக்குவரத்து பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த சேவை பயணிகள் மத்தியில் […]
