ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வுலகில் ஒரு சிலர் மட்டுமே நாட்டின் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு போராட்டங்களை நடத்துவர். அப்படி இருக்கும் சூழலில் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg) என்ற 16 வயது சிறுமி தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்து […]
