இந்தோனேஷியாவில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அவன் உயிரிழந்துள்ளான். இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் ஃபிராங்கோயிஸ் காமில் அபெல்லோ (Francois Camille Abello) என்ற 65 வயது நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடைய அறையிலிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.. இதையடுத்து அந்த கொடூரன் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், உடலுறவு […]
